இதெல்லாம் படிச்சிட்டீங்களா?

நண்பர்களே!

சிந்தாநதி உங்களை வரவேற்கிறது.

படைப்புகளை வாசித்து
உங்கள் விமர்சனங்களால்
ஊக்கப் படுத்துங்கள்.

குறைகளுக்கு குட்டுங்கள்.

நிறைகளையும் சுட்டுங்கள்.

உங்கள் வருகையைப் பதிவு செய்ய மறக்காதீர்கள்.

நன்றி

சிந்தாநதி பாயும் பசுமைபூமிக்கு

Click Here

உள்ளே->>

4 comments:

leomohan said...

ஹா ஹா இல்லை சிந்தாநதி, வேறு எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் லதா யூனிகோட் கொண்டு விண்டோஸில் எழுத மிகழும் உதவுகிறது.

நான் இதைதான் பயன்படுத்துகிறேன். அலுவலக கணினி ஆதலால் நம் மென்பொருட்களை ஏற்ற அனுமதியில்லை. அதனால் இது மிகவும் உதவியாக இருக்கிறது. நான் இப்போது சுமார் 45 வார்த்தைகள் அடிக்கிறேன் இதை கொண்டு. சில குறியீடுகள் செய்ய முடியாத அசௌகரியம் இருந்தாலும் சௌகர்யம் அதிகம்.

leomohan said...

இந்த போனோடிக் ஒலி முறை கருவியை உபயோகித்து பாருங்களேன்.

http://theni.etheni.com/MSPhi-Setup.EXE

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

Lakshmi said...

பயனுள்ள பதிவு. நன்றி.