இதெல்லாம் படிச்சிட்டீங்களா?

வணக்கம்

சிந்தாநதி உங்களை வரவேற்கிறது.

படைப்புகளை வாசித்து
உங்கள் விமர்சனங்களால்
ஊக்கப் படுத்துங்கள்.

குறைகளுக்கு குட்டுங்கள்.

நிறைகளையும் சுட்டுங்கள்.

உங்கள் வருகையைப் பதிவு செய்ய மறக்காதீர்கள்.

நன்றி

சிந்தாநதி பாயும் பசுமைபூமிக்கு

உள்ளே->>

4 comments:

✪சிந்தாநதி said...

சோதிக்க மறுமொழி

✪சிந்தாநதி said...

தொல்காப்பிய பாயிரம்

G Gowtham said...

வாருங்கள் வரவேற்கிறேன்..
வாழ்த்துக்கள்!

கோவை ரவீ said...

சிந்தாநதி அவர்களே, அது என்ன சிந்தாநதி புதுமையான பெயர் வாழ்க வளர்க உங்கள் படைப்புக்கள். மேலும் மை எஸ்.பி.பிக்கு வருகை தந்து என் நேற்றைய பதிவான அன்னை மடியில் பாடல் தவறு முற்றிலும் என்னுடையது. எனக்காக சுந்தர் திருத்தி மறுமொழி தந்தற்க்கு மிக்க நன்றி மேலும் தவறு ஏற்படாமல் தடுக்கப்படும். பாடல் ட்ராப்டில் போட்டு பல நாட்கள் ஆகியிருந்த படியால் மறுமுறை படித்து பார்க்க தவறிவிட்டேன். அது மட்டுமல்லாமல் நான் உங்களைப்போல புதிய பதிவாளன்.
மேலும் இந்த மின் முகவரிக்கு அனுகவும் சிந்தாநதி விளக்கம் தரவும்

rraveendran_citcivil@yahoo.com